Saturday, August 21, 2010

என் பிரிய நண்பர்களே, நான் புதிதாக  இணைந்துள்ளேன். எனக்கு உங்களுடைய ஆதரவும், அறிவுரையும் தேவை.    நான் ஒரு பொறியாளர். எனக்கு,சந்தைபடுத்துதல், திட்டமிடல்,போன்றவற்றில் அனுபவம் உண்டு. இது சம்பந்தமான கருத்துக்களை நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளலாம். நாட்டில் நடக்கும் அநியாங்களை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்வேன். முக்கியமாக அரசியல்வாதிகள் செய்யும் அட்டுழியங்களை மற்றவர்களோடு           பகிர்ந்துகொள்வேன்.                    நன்றி.                                                அன்புடன்  ஒசெர்.